தந்தை பெரியார் 136வது பிறந்தநாள் கொள்கை உறுதியேற்பு

- in பரப்புரை
”சாதி இல்லை மதமும் இல்லை, 
சுயமரியாதை ஒன்றே தமிழர் சொத்து”

தமிழர் உரிமைகள், சுயமாரியதைகளை மீட்கவும், பார்ர்ர்ப்பனிய சக்திகளின் ஆதிக்கத்தை ஒழிக்கவும் போராடிய தந்தை பெரியார் பிறந்த தினமான இன்று, அவரின் கொள்கைகளை நினைவு கூறும் பொருட்டு தி நகரில் உள்ள பெரியார் சிலைக்கு மே 17 இயக்கத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு, பெரியார் கொள்கைகள்ப்படி தமிழர் சமூக உரிமையை மீட்டெடுக்க உழைப்பது என்று உறுதியேற்கப்பட்டது.


Leave a Reply