தமிழ்த்தேசியப் போராளி காரைக்குடி தமிழ்ச்செல்வன் (எ) மைக்கேல் அவர்களுக்கு செவ்வணக்கம்

- in அறிக்கைகள்​
814

தமிழ்த்தேசியப் போராளி காரைக்குடி தமிழ்ச்செல்வன் (எ) மைக்கேல் அவர்களுக்கு செவ்வணக்கம்.

தமிழீழ விடுதலையின் அவசியத்தினை புவிசார் அரசியலின் முக்கியத்துவத்தின் வழி பேசியவர்களில் முக்கியமானவரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுக் களத்தில் முக்கியமான பங்காற்றியவரும், தமிழ்த்தேசியப் போராளியுமான தோழர் தமிழ்ச்செல்வன் (எ) மைக்கேல் உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

போராளித் தோழருக்கு செவ்வணக்கம்.

Leave a Reply