Loading Events

« All Events

  • This event has passed.

தண்ணீர் கொடுக்காத இந்திய அரசின் வருமான வரி அலுவலகத்தை இழுத்து மூடுவோம்.

April 21 @ 10:00 am - 6:00 pm

காவேரி தண்ணீர் கொடுக்க கசக்குதா?
தமிழனின் வரிப்பணம் மட்டும் இனிக்குதா?

தண்ணீர் கொடுக்காத இந்திய அரசின் வருமான வரி அலுவலகத்தை இழுத்து மூடுவோம்.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத இந்திய மோடி அரசின் வருமான வரி அலுவலகம் முற்றுகை.

தமிழகத்திலிருந்து இந்திய அரசு பெரும் வருமானவரியினை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டு , வறட்சியில் வாடும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர மறுப்பதை கண்டிப்போம்.

Details

Date:
April 21
Time:
10:00 am - 6:00 pm
Event Category:
Event Tags:
,

Organizer

May 17 Movement
Phone:
9884072010
Email:
contact.may17@gmail.com

Venue

Nungambakkam, Chennai, TamilNadu
Chennai, TamilNadu India + Google Map

2017



2016



2015



2014



2013



2012



2011



2010



2009



Leave a Reply