Loading Events

« All Events

ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்த எதிர்ப்பு எழுச்சிக் கூட்டம்.

May 1 @ 5:00 pm - 10:00 pm

உழைப்பாளர் நாளில் இணைவோம்.

ஏழை எளிய உழைக்கும் மக்களின் வாழ்வை அழிக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தினை கிழித்தெறிவோம். விவசாய மானியங்களை நிறுத்துகிற விவசாயிகளை அழிக்கும் சூழ்ச்சியை முறியடிப்போம்.

மே 1, திங்கள் 5 மணி, எம்.ஜி.ஆர் நகர், சென்னை.

அனைவரும் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Details

Date:
May 1
Time:
5:00 pm - 10:00 pm
Event Category:
Event Tags:
,

Organizer

May 17 Movement
Phone:
9884072010
Email:
contact.may17@gmail.com

Venue

MGR Nagar, Chennai
Chennai, TamilNadu India + Google Map

2017



2016



2015



2014



2013



2012



2011



2010



2009



Leave a Reply