Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
2010 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement
Archives for 2010

Yearly Archives: 2010

Tamil Eelam Liberation & Tamil Nadu – Madurai Conference

Tamil Eelam Liberation & Tamil Nadu – Madurai Conference

http://www.youtube.com/watch?v=CFnT_Rz61ck&feature=relatedhttp://www.youtube.com/watch?v=_x2K45RM49k&NR=1http://www.youtube.com/watch?v=futua4jHClc&feature=relatedhttp://www.youtube.com/watch?v=_x2K45RM49k&feature=relatedhttp://www.youtube.com/watch?v=pZBph4AoY7c&feature=related ...
மதுரை கருத்தரங்கம்: தமிழகமும் தமிழீழ விடுதலையும் – தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள்

மதுரை கருத்தரங்கம்: தமிழகமும் தமிழீழ விடுதலையும் – தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள்

தமிழகமும் தமிழீழ விடுதலையும் – தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள் – மதுரை கருத்தரங்கம் மே பதினேழு இயக்கம் தோழர் தியாகி முத்துகுமார் தீக்குளிப்பிற்கு பின் தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட ...
கண்டன ஆர்பாட்டம் மற்றும் அரங்க கூட்டம் :அருந்ததி ராய் மீதான ஊடக, இந்துத்துவ பாசிசம்

கண்டன ஆர்பாட்டம் மற்றும் அரங்க கூட்டம் :அருந்ததி ராய் மீதான ஊடக, இந்துத்துவ பாசிசம்

எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் மீது நடத்தப்பட்ட ஊடக பாசிசம், மற்றும் இந்துத்துவ சக்திகளின் பாசிசத்தை கண்டிக்க வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு உண்டு. தமிழீழ போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ...

Condemning Attack on Arunthathi Roy’s Home A section of the corporate media systematically and sincerely is working towards demonizing the people who ...
Articles ENGLISH

Condemning Attack on Arunthathi Roy’s Home

A section of the corporate media systematically and sincerely is working towards demonizing the people who fights for their basic rights and ...
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள்

பொருளாதார புறக்கணிப்பு :: ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

கடந்த வருடம் நடந்த இனப்படுகொலைக்கு பின்னனியில் இருந்த சதிகளை கண்டுபிடித்து மாறிவரும் உலகஒழுங்கை புரிந்து கொண்டு செயல்பட வெண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. போருக்கு பின்னனியில்  செயல்பட்ட இந்திய காங்கிரஸ் ...

JUL 26 Boycott Airtel Protest Held at Chennai Today (25 Jul 2010) verious tamil activist organisations participated in the protest organised by ...
Articles ENGLISH

Boycott Airtel Protest Held at Chennai

Today (25 Jul 2010) verious tamil activist organisations participated in the protest organised by MAY17 movement and TAMILINA PAATHUKAAPPU to “Boycott Airtel” ...
Boycott Airtel Protest Held at Chennai

Boycott Airtel Protest Held at Chennai

Today (25 Jul 2010) verious tamil activist organisations participated in the protest organised by MAY17 movement and TAMILINA PAATHUKAAPPU to “Boycott Airtel” ...

Why Should We Boycott AIRTEL – Conference ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்? – பொருளாதார புறக்கணிப்பு         கடந்த வருடம் நடந்த இனப்படுகொலைக்கு பின்னனியில் இருந்த ...
கருத்தரங்கம் பரப்புரை

ஏர்டெல் புறக்கணிப்பு கருத்தரங்கம்

  ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்? – பொருளாதார புறக்கணிப்பு        கடந்த வருடம் நடந்த இனப்படுகொலைக்கு பின்னனியில் இருந்த சதிகளை கண்டுபிடித்து மாறிவரும் உலகஒழுங்கை புரிந்து கொண்டு ...
அசின்: தமிழ் இன அழிப்பிற்கான ராஜபக்சா அரசின் தமிழ் விளம்பரதாரி

அசின்: தமிழ் இன அழிப்பிற்கான ராஜபக்சா அரசின் தமிழ் விளம்பரதாரி

20 ஜூலை 2010 இது உங்களுக்குத் தேவையில்லையே சரத் !சரத்குமார் ! உங்களுக்கு என்ன ஆயிற்று? திரைப்படத் துறையில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக இருந்தும் ஐபா (IIFA) விழாவுக்குப் பின் இருந்த ...
பொருளாதார புறக்கணிப்பு :: ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும் ?

பொருளாதார புறக்கணிப்பு :: ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும் ?

ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்? கடந்த வருடம் நடந்த இனப்படுகொலைக்கு பின்னணியில் இருந்த சதிகளை கண்டுபிடித்து மாறிவரும் உலக ஒழுங்கை புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் நமக்கு ...

JUN 12 Protest Against AIRTEL for its alleged cooperation with Genocidal Srilanka Govt. ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை புறக்கணிக்கும் போராட்டத்தினை ஆரம்பிக்க  அனைவரையும் அழைக்கிறோம். சிறிலங்கா ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

நடிகர் கமலஹாசனுக்கு மே 17 இயக்கம் விடுக்கும் வேண்டுகோள்

ஈழத் தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேரை இனப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்ச கலந்து கொள்ளும் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா வரும் ஜூன் மாதம் ...
Protest Against Actor Kamal Hassan to Resign from FICCI

Protest Against Actor Kamal Hassan to Resign from FICCI

  Why we should Oppose KAMAL HASAN  Its important to understand Kamal Hasan’s role in having IIFA Bollywood award to a genocide ...
பத்மஸ்ரீ கமலஹசனிடம் மனு கொடுக்கும் போராட்டம்

பத்மஸ்ரீ கமலஹசனிடம் மனு கொடுக்கும் போராட்டம்

Why we should Oppose KAMAL HASAN 23-May-2010 Its important to understand Kamal Hasan’s role in having IIFA Bollywood award to a genocide ...
ஒன்றுகூடுதலின் அரசியல்

ஒன்றுகூடுதலின் அரசியல்

2009இல் நடைபெற்ற இனப்படுகொலையும் அதன் பிறகு இன்று வரை நிகழ்ந்து கொண்டிருக்கும் இன அழிப்பும் இந்திய –அமெரிக்க , மேற்குலக துணையோடு இலங்கை அரசினால் சாத்தியப்படுத்தப்படுகிறது. தமிழினம் இந்த அழிப்பின் ...
மே பதினேழு – தமிழீழப்படுகொலை நினைவு நாள் – 17-மே -2010

மே பதினேழு – தமிழீழப்படுகொலை நினைவு நாள் – 17-மே -2010

மே பதினேழு – தமிழீழப்படுகொலை நினைவு நாள் 17-மே -2010 கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இதே பதினேழு மற்றும் பதினெட்டாம் தேதியில், உலத்தின் கண்முன் 40,000 தமிழர்கள் தமிழீழத்தில் ...

MAY 17 May 17 1st anniversary Rememberance & Declaration of ” Independent Tamil Eelam “ மே பதினேழு – தமிழீழப்படுகொலை நினைவு நாள்      கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இதே பதினேழு மற்றும் பதினெட்டாம் தேதியில், உலத்தின்கண்முன் 40,000 தமிழர்கள் தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். உலகிலேயே முதல் முறையாகஒரு நாகரீகமடைந்த, முன்னேறிய சமூகத்தின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என இரக்கம்இல்லாமல் அழித்து ஒழிக்கப்பட்டார்கள். இன்று வரை இதற்கான நியாயம் கிடைக்காமல்,அனைத்தையும் இழந்த இனமாக தமிழினம் இலங்கை அரசிடம் அனாதையாக சிறைபட்டு இருக்கிறது.ஏழுகோடித் தமிழர்களை கொண்ட தமிழகத்தமிழர்கள் போர்சமயத்தில் மெளனமாய் அழுததுபோலல்லாமல் தமிழீழபோராட்டத்திற்கு ஆதரவளிக்க வெளிப்படையாக வரவேண்டும்.தமிழீழத்தமிழர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாய் ஆயுத போராட்டத்திலும், அதற்கு முன் முப்பதுஆண்டுகளாய் அகிம்சை வழியிலும் போராடி வென்ற அவர்களின் தாய்நிலம் ‘தமிழீழம்’ இன்று சிங்களஇனப்படுகொலை அரசின் ஆக்கிரமிப்பில் உள்ளது. தமிழீழ நாடு இலங்கை அரசின் பிடியில் இருந்துவிடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு அடித்தளமாய் தமிழக தமிழர்களாகிய நாம் ஒன்றினைந்துபடுகொலை செய்யப்பட்ட அந்த மக்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன், நமது புதிய மாநில அரசை“இலங்கை ஒரு இனப்படுகொலை அரசு” மற்றும் “தமிழீழம் தமிழர்களின் சுதந்திர நாடு” என அறிவிக்கவற்புறுத்துவோம். இந்த அறிவிப்பே நமது தமிழின உறவுகள் சுயமரியாதையுடனும், அச்சமின்றியும்,படுகொலைகள், பாலியல் வன்புணர்ச்சி அக்கிரமங்கள் அற்ற ஒரு வாழ்வை வாழ உறுதி செய்யும். இந்தஅறிவிப்பு நமது மீனவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் அளிப்பதாக அமையும். இதை செய்வது நமதுகடமை. இந்த கோரிக்கைக்கு ஆதரவளித்து வலுப்படுத்துங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.மேலும் இந்தப்படுகொலை போரில் இலங்கை அரசுக்கு துணைசெய்த ”ஏர்டெல்” போன்ற நிறுவனங்களையும்தமிழகத்தை விட்டு விரட்டுவோம்.  தமிழீழ மக்களுக்கும்–போராளிகளுக்கும் வீரவணக்கம்செலுத்துவோம். தமிழீழம் ஒரு சுதந்திர நாடு என உரக்கச் சொல்லுவோம். அனைவரும் கைகோர்ப்போம். நாம் வெல்வோம். ...
முத்துக்குமார் நினைவு நடுகல் விழா

முத்துக்குமார் நினைவு நடுகல் விழா

முத்துக்குமார் நினைவு நடுகல் விழா                          29-1-2010 ...

May17 Movements Protest Against Congress Condemning the Attack on TN Fishermen http://www.youtube.com/watch?v=vkhJzrEzVzU&feature=related http://www.eelam5.net/video/musicvideo.php?vid=2ae5a14f5 ...

PROTEST AGAINST HINDU N.RAM FOR HIS FACIST ATTITUDE              In order to protest the biased stand of The Hindu and N.Ram on ...