ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை பரப்புரை போராட்டங்கள்

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழவை தடுக்க அடக்குமுறையை ஏவி, மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

ராஜஸ்தானில் மாடுகளை வண்டியில் ஏற்றிச் சென்ற பால்வியாபாரியை பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அடித்துக் கொலை செய்த மதவாத பயங்கரவாத அமைப்புகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

தமிழர் வாழ்வுரிமையான வேலை உரிமையைப் பறிக்கும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவடி, ஓ.சி.எப். நிர்வாகத்தைக் கண்டித்து, 09-07-2016 அன்று காலை ஆவடியில், தமிழர் தேசியத் தொழிலாளர் முன்னணி சார்பில் ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை மொழியுரிமை

மோடி அரசின் சமற்கிருதத் திணிப்பைக் கண்டித்து இன்று (30-6-2016) காலை கடவுச்சீட்டு(பாசுப்போர்ட்) அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல இயக்கங்களைச் சேர்ந்த ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

ஈழவிடுதலைக்கு எதிராக பல்வேறு நடவெடிக்கைகளை பாஜக அரசு எடுத்த பொழுது பாராளுமன்றத்தில் 37 எம்.பிகளை வைத்து ஏதும் பேசாமல் கள்ள மெளனம் காத்த ஜெயலலிதாவின் அரசினை நம்புவதற்கு ஈழ ஆதரவாளர்கள், ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சாதிய ஆணவக் கொலையினைக் கண்டித்தும், சாதி மறுப்பு மணம் புரிந்தோரின் பாதுகாப்பை உறுதிபடுத்தாத அரசைக் கண்டித்தும், சாதிய ஆவணப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரியும் இன்று (22-3-2016) ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

விவசாயிகளிடம் கடன் வசூல் என்ற பெயரில் காவல்துறை உதவியோடு தாக்குதல் நடத்தி, தற்கொலைக்கு தூண்டுவதை தடுத்திட மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நேற்று ...
ஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை பரப்புரை போராட்டங்கள்

  முருகதாசன் நினைவுநாளில் சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக வருடம் தோறும் இப்போராட்டம் மே17 இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இன்று ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

தோழர் திலீபன் மகேந்திரனை தாக்கிய புளியந்தோப்பு காவல்நிலையம் முற்றுகை. தந்தை பெரியார் திராவிடர் கழகம் தோழமை இயக்கங்களை இணைத்து நடத்தியது. மே பதினேழு இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ...
ஆர்ப்பாட்டம் பரப்புரை

நேற்று 07.02.16 அன்று பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள பேரறிவாளன் அபுதாஹிர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி நடத்திய கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தின் ...