இன்று 9-11-2017 மாலை 6 மணிக்கு காவேரி நியூஸ் கலந்துரையாடலில் தோழர் அருள்முருகன் பங்கேற்கிறார்.

- in பரப்புரை

இன்று 9-11-2017 மாலை 6 மணிக்கு காவேரி நியூஸ் (Cauvery news) தொலைக்காட்சியில் தமிழீழ அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் பங்கேற்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் அவசியம் பார்க்கவும்.

Leave a Reply