பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. #periyar139

இன்று 17-9-2017 காலை, தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாளையொட்டி சென்னை தி நகரில் உள்ள பெரியார் சிலைக்கு மே பதினேழு இயக்க தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பார்ப்பனிய பாஜகவை தமிழகத்தைவிட்டு விரட்டுவோம், சாதி ஒழிப்போம், தமிழ்நாடு தமிழருக்கே போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது

#periyar139

 

Leave a Reply