பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடல்

- in பரப்புரை

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் சமூகவியல் துறையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் மாணவர்கள்-மாணவிகளிடத்தில் 23-3-2015 [திங்கள்] அன்று ‘Media and rape’ என்ற தலைப்பில் India’s daughter ஆவணப்படத்தை முன்வைத்து உரையாற்றினார்.சமூகவியல் துறை,தமிழ்த்துறை,குற்றவியல் துறை,வரலாற்றியல்துறை,மற்றும் கணினி துறை மாணவ-மாணவிகள் கலந்துகொண்டார்கள். உரையாடலின் முடிவில் மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு அருள்முருகன் பதிலளித்தார்.

11069644_1066527746698017_6693805458323312279_n

11025141_1066527706698021_2772224180081052406_n

17773_1066527676698024_3011844531685335134_n

11078139_1066527646698027_4910322965982450615_n

10429254_1066527636698028_7529074178872459202_n

Leave a Reply