சாமளாபுரத்தில் போராடிய மக்கள் மீது காவல்துறை தாக்குதல்

மதுக்கடைக்கு எதிராக சாமளாபுரத்தில் போராடிய மக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது குறித்து 12-04-17 அன்று சத்தியம் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு கருத்துக்களை பதிவு செய்தார்.

Leave a Reply