வழக்கறிஞர்களுக்கு துணை நிற்போம்

நீதிமன்றங்களின் ஜனநாயகத்திற்கான போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்களுக்கு துணை நிற்போம்.

வழக்கறிஞர் சட்டம் 34(1) இல் செய்யப்பட்ட திருத்தத்தினை சென்னை உயர்நீதி மன்றமே திரும்பப் பெறு.

வழக்கறிஞர்களின் போராடும், வாதாடும் உரிமைகளில் தலையிடாதே.

தமிழில் வழக்காடுவது தமிழகத்தின் பிறப்புரிமை.

அடிமைகளல்ல வழக்கறிஞர்கள்.

எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல. நீதிபதிகள் உட்பட.

-மே பதினேழு இயக்கம்.

Leave a Reply