- in பரப்புரை
திரு. அயோத்திதாச பண்டிதரின் பிறந்த தினத்தையொட்டி , சென்னை தாம்பரம் அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவ நிறுவனத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மே 17 இயக்கத் தோழர்கள் மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர். சித்த மருத்துவ நிறுவனத்துக்கு அயோத்திதாசரின் பெயர் அறிவிக்கப்பட்டு, பின்பு காரணமில்லாமல் அவரது பெயர் நீக்கப்பட்டு, தேசிய சித்த மருத்துவ நிறுவனம் என மாற்றப்பட்டதாகவும், அறிவித்தபடி அயோத்திதாசரின் பெயரை மருத்துவ நிறுவனத்துக்கு சூட்ட வேண்டும் என்று அயோத்திதாசரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.


Leave a Reply