மீத்தேன் ஆவணப்பட திரையிடல் – வில்லிவாக்கம்

- in பரப்புரை
இன்று 19-7-2014 வில்லிவாக்கத்தில் மீத்தேன் ஆவணப்பட வெளியீடு மற்றும் திரையிடல் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் தோழர் உமர், சரவனன் தங்கப்பா, மே பதினேழு இயக்க தோழர்கள்,பிற இயக்க தோழர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்


Leave a Reply