மீத்தேன் ஆவணப்படம் திரையிடல்- திண்டிவனம்

- in பரப்புரை
ஜூலை 19, சனிக்கிழமை மாலை திண்டிவனம் தாய்த் தமிழ் பள்ளியில் நடைபெற்ற பாலைவனமாகும் காவேரி டெல்டா-மீத்தேன் ஆவணப்பட திரையிடல் நிகழ்வு. மே17 இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி, நகர் மக்கள் கல்வி மேம்பாட்டுக் குழு செயலர் முருகப்பன், வழக்கறிஞர் பூபால், பேராசிரியர் ரகுபதி மற்றும் பல்வேறு திண்டிவனம் பகுதி பொது மக்களும் பங்கேற்றனர்.

Indian Express

Leave a Reply