மீத்தேன் ஆவணப்படம் திரையிடல் – புதுக்கோட்டை

- in பரப்புரை
ஜூலை 19 , சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி, நகர் மன்றத்தில் மே17 இயக்கம் சார்பில் நடைபெற்ற பாலைவனமாகும் காவேரி டெல்டா மீத்தேன் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.


Leave a Reply