- in பரப்புரை
ஜரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் நீக்கப்பட்ட புலிகளின் மீதான தடை தமிழர்களுக்கு ஊக்கமா?

ராஜீவ் சிறீதரன் அமெரிக்காவில்;சட்டத்தரணியாக உள்ளவர் . அறிவு சார் சொத்து உரிமையில் நிபுணுதத்துவம் பெறுகின்றவர் . வெள்ளிகிழமை தமிழ் நெட்டுக்கு {www.tamilnet.com} கொடுக்கப்பட்ட பேட்டி இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . இவர் இந்த வழக்கை நடத்திய விக்டர் கொப்பே { victor koppe} உடன் வேலை செய்தவர் .

புலிகள் மீது ஐரோப்பிய நீதிமன்றம் குறித்தான தீர்ப்பின் மீது உங்கள் கருத்து என்ன ?

ராஜீவ் சிறீதரன் : ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு ,பின் செப்டம்பர் 9/11 கால சர்வேதேச மனிதாபிமான சட்ட புரிதலோடு வழங்கபட்டிருந்தாலும் ,தீர்ப்பினுடைய சாரம் நம்முடைய இரண்டு அனுமானங்களை புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை சட்டத்தின் மூலமாக கேள்விக்கு உட்படுத்துவது மூலம் மெய்ப்பித்துள்ளது.

1.ஐரோப்பிய ஒன்றியம் விடுதலை புலிகளை ஆயுதமேந்திய விடுதலை இயக்கத்திலிருந்து பயங்கரவாத அமைப்பாக சட்ட பூர்வமாக வகைப்படுத்த ஒரு சிறு நம்ப தகுந்த ஆதாரங்கள் கூட சமர்பிக்க வில்லை ,அதற்கு குறைந்த பட்ச முயற்சியும் கூட செய்யவில்லை .

2.தடைக்கான நம்ப தகுந்த ஆதாரம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இல்லாத போது கூட ,ஐரோப்பிய தமிழர்களால் தடையை உடைக்க தேவையான திறன் , தூர பார்வை ,வளங்கள் , மனத்திடம் அற்றவர்கள் என ஐரோப்பிய ஒன்றியத்தால் கருதப்பட்டது. ஆனால் புலிகளின் மீதான தடை தோற்கடிக்கப்பட்டுள்ளபோது அக்கருதுகோல் தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது.

2. இந்த முடிவு புலம்பெயர் தமிழர்களின் அரசியல் செயல்பாடுகளில் ஐரோப்பாவிற்கு உள்ளேயும் வெளியேயும் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் ?

நவீன எதிர் பயங்கரவாத நடவடிக்கை மாதிரிகள் யாரெல்லாம் அரசின் அநீதிகளுக்கு எதிராக தங்கள் தாயகத்தில் நடக்கும், ஆயுதம் ஏந்திய விடுதலை போராட்டத்திற்கு ஆதரவு தருகிறார்களோ அவர்களை { புலம்பெயர்ந்தவர்களை}
இன ரீதியாக வகைப்படுத்தவும் குற்றவாளி சமூகமாகவும் மாற்றுகிறது. ஸ்ரீலங்கா அதற்கு ஒரு நல்ல உதாரணம் , வட அமெரிக்க,ஐரோப்பிய,ஆஸ்திரேலிய புலம் பெயர் தமிழர்களின் பின் செப்டம்பர் அனுபவங்கள் அதை உறைக்கின்றது .
சட்டத்தின் மூலம் இப்போக்கை சவால் செய்யாதபோது ஐரோப்பிய ஒன்றியமே இந்த வழக்கை தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் விடுதலை புலிகளின் மீதான தடையை மறு பரீசலனை செய்து நீக்கியிருக்கவே மாட்டார்கள் . இப்போக்கு தொடர்க்கையில் புலம்பெயர் தமிழ் அரசியல் செயல்பாடுகள் மீதான விளைவுகள் என்பது மிக மோசமாக இருக்கும். மே 2009 பின்பும் கூட தடையை சாக்காக வைத்து ஐரோப்பிய உள்நாட்டு பாதுகாப்பு கொள்கையை உபயோகப்படுத்தி தமிழர்கள் iதொலைகொடுக்கப்பட்டார்கள், அரசியல் செயல்பாட்டர்களும் , தலைவர்களும் சிறைவைக்கபட்டார்கள் , சாதாரண தமிழ் குடிமக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டார்கள் .இது ஐரோப்பிய கண்டத்தில் தமிழர்களின் அரசியல் அணிதிரட்டலை முடக்க பயன்படுகிறது.
நாங்கள் பயங்கரவாத தடையை நீக்குவதன் மூலம் தமிழர் அரசியலுக்கான ஐரோப்பிய சூழலில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறோம் .அதே நேரத்தில் , வட அமெரிக்கா , ஆஸ்திரேலியா மற்றும் பிற ஈழ புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது

3. இந்த தீர்ப்பு பல்வேறு தீர்ப்புகளுக்கும் சட்டஞ்சார்ந்த செயல்பாடுகளுக்கும் ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நீங்கள் கருதுகீர்களா ?
இந்த தீர்ப்பு புலிகள் பயங்கரவாதிகள் என்ற மதிபீடுகளின் மீது அல்ல என்பது முக்கியம் பொதிந்தது .
இந்த தீர்ப்பு புலிகளின் சட்ட வகைப்பாட்டின் மீது அல்ல என்றாலும் , இது ஐரோப்பிய சட்ட அதிகார வரம்பிற்குள் ஐரோப்பிய கவுன்சில் ,அரசை {modern nation state} எதிர்க்கும் ஒரு குழுவை ,அதை ஆதரிக்கும் புலம் பெயம்பெயர் தமிழர்களை எவ்வித ஆதாரம் இன்றி குற்றவாளியாக்கமுடியும் என்பதை விளக்குகிறது . நீதி மன்றம் மறைமுகமாக எதை நிரூபிக்க முயல்கிறது என்றால் ஐரோப்பிய சட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு குழுவை பயங்கரவாதியாக வகைபடுத்த ஆதாரம் தேவை இல்லை, எடுத்துக்காட்டாக இதை புலிகளின் சொத்தை அவர்கள் தொடர்ந்து முடுக்குவதின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.

4.தீர்ப்பு ஈழ தமிழர்களின் நீண்ட கால தேவையான சுய நிர்ணய உரிமையும் மற்றும் விடுதலை மீதான ஏற்படுத்த போகும் தாக்கம் என்ன ?
தமிழர்களுக்கான நீதியும் அவர்களின் அடிப்படை உரிமையும் மீதான அவாவும் எப்போதும் போல தமிழர்களின் மனதிலும் இதயத்திலும் உள்ளது .
Photo: ராஜீவ் சிறீதரன் அமெரிக்காவில்;சட்டத்தரணியாக உள்ளவர் . அறிவு சார் சொத்து உரிமையில் நிபுணுதத்துவம் பெறுகின்றவர் . வெள்ளிகிழமை தமிழ் நெட்டுக்கு {www.tamilnet.com} கொடுக்கப்பட்ட பேட்டி இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . இவர் இந்த வழக்கை நடத்திய விக்டர் கொப்பே { victor koppe} உடன் வேலை செய்தவர் .

புலிகள் மீது ஐரோப்பிய நீதிமன்றம் குறித்தான தீர்ப்பின் மீது உங்கள் கருத்து என்ன ?

ராஜீவ் சிறீதரன் : ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு ,பின் செப்டம்பர் 9/11 கால சர்வேதேச மனிதாபிமான சட்ட புரிதலோடு வழங்கபட்டிருந்தாலும் ,தீர்ப்பினுடைய சாரம் நம்முடைய இரண்டு அனுமானங்களை புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை சட்டத்தின் மூலமாக கேள்விக்கு உட்படுத்துவது மூலம் மெய்ப்பித்துள்ளது.

1.ஐரோப்பிய ஒன்றியம் விடுதலை புலிகளை ஆயுதமேந்திய விடுதலை இயக்கத்திலிருந்து பயங்கரவாத அமைப்பாக சட்ட பூர்வமாக வகைப்படுத்த ஒரு சிறு நம்ப தகுந்த ஆதாரங்கள் கூட சமர்பிக்க வில்லை ,அதற்கு குறைந்த பட்ச முயற்சியும் கூட செய்யவில்லை .

2.தடைக்கான நம்ப தகுந்த ஆதாரம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இல்லாத போது கூட ,ஐரோப்பிய தமிழர்களால் தடையை உடைக்க தேவையான திறன் , தூர பார்வை ,வளங்கள் , மனத்திடம் அற்றவர்கள் என ஐரோப்பிய ஒன்றியத்தால் கருதப்பட்டது. ஆனால் புலிகளின் மீதான தடை தோற்கடிக்கப்பட்டுள்ளபோது அக்கருதுகோல் தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது.

2. இந்த முடிவு புலம்பெயர் தமிழர்களின் அரசியல் செயல்பாடுகளில் ஐரோப்பாவிற்கு உள்ளேயும் வெளியேயும் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் ?

நவீன எதிர் பயங்கரவாத நடவடிக்கை மாதிரிகள் யாரெல்லாம் அரசின் அநீதிகளுக்கு எதிராக தங்கள் தாயகத்தில் நடக்கும், ஆயுதம் ஏந்திய விடுதலை போராட்டத்திற்கு ஆதரவு தருகிறார்களோ அவர்களை { புலம்பெயர்ந்தவர்களை}
இன ரீதியாக வகைப்படுத்தவும் குற்றவாளி சமூகமாகவும் மாற்றுகிறது. ஸ்ரீலங்கா அதற்கு ஒரு நல்ல உதாரணம் , வட அமெரிக்க,ஐரோப்பிய,ஆஸ்திரேலிய புலம் பெயர் தமிழர்களின் பின் செப்டம்பர் அனுபவங்கள் அதை உறைக்கின்றது .
சட்டத்தின் மூலம் இப்போக்கை சவால் செய்யாதபோது ஐரோப்பிய ஒன்றியமே இந்த வழக்கை தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் விடுதலை புலிகளின் மீதான தடையை மறு பரீசலனை செய்து நீக்கியிருக்கவே மாட்டார்கள் . இப்போக்கு தொடர்க்கையில் புலம்பெயர் தமிழ் அரசியல் செயல்பாடுகள் மீதான விளைவுகள் என்பது மிக மோசமாக இருக்கும். மே 2009 பின்பும் கூட தடையை சாக்காக வைத்து ஐரோப்பிய உள்நாட்டு பாதுகாப்பு கொள்கையை உபயோகப்படுத்தி தமிழர்கள் iதொலைகொடுக்கப்பட்டார்கள், அரசியல் செயல்பாட்டர்களும் , தலைவர்களும் சிறைவைக்கபட்டார்கள் , சாதாரண தமிழ் குடிமக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டார்கள் .இது ஐரோப்பிய கண்டத்தில் தமிழர்களின் அரசியல் அணிதிரட்டலை முடக்க பயன்படுகிறது.
நாங்கள் பயங்கரவாத தடையை நீக்குவதன் மூலம் தமிழர் அரசியலுக்கான ஐரோப்பிய சூழலில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறோம் .அதே நேரத்தில் , வட அமெரிக்கா , ஆஸ்திரேலியா மற்றும் பிற ஈழ புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது

3. இந்த தீர்ப்பு பல்வேறு தீர்ப்புகளுக்கும் சட்டஞ்சார்ந்த செயல்பாடுகளுக்கும் ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நீங்கள் கருதுகீர்களா ?
இந்த தீர்ப்பு புலிகள் பயங்கரவாதிகள் என்ற மதிபீடுகளின் மீது அல்ல என்பது முக்கியம் பொதிந்தது .
இந்த தீர்ப்பு புலிகளின் சட்ட வகைப்பாட்டின் மீது அல்ல என்றாலும் , இது ஐரோப்பிய சட்ட அதிகார வரம்பிற்குள் ஐரோப்பிய கவுன்சில் ,அரசை {modern nation state} எதிர்க்கும் ஒரு குழுவை ,அதை ஆதரிக்கும் புலம் பெயம்பெயர் தமிழர்களை எவ்வித ஆதாரம் இன்றி குற்றவாளியாக்கமுடியும் என்பதை விளக்குகிறது . நீதி மன்றம் மறைமுகமாக எதை நிரூபிக்க முயல்கிறது என்றால் ஐரோப்பிய சட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு குழுவை பயங்கரவாதியாக வகைபடுத்த ஆதாரம் தேவை இல்லை, எடுத்துக்காட்டாக இதை புலிகளின் சொத்தை அவர்கள் தொடர்ந்து முடுக்குவதின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.

4.தீர்ப்பு ஈழ தமிழர்களின் நீண்ட கால தேவையான சுய நிர்ணய உரிமையும் மற்றும் விடுதலை மீதான ஏற்படுத்த போகும் தாக்கம் என்ன ?
தமிழர்களுக்கான நீதியும் அவர்களின் அடிப்படை உரிமையும் மீதான அவாவும் எப்போதும் போல தமிழர்களின் மனதிலும் இதயத்திலும் உள்ளது.

Leave a Reply