நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரப் பயணம்

- in பரப்புரை
மதுரையிலிருந்து தேனி வரை நடைபெற்ற நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரப் பயணம். இதில் வைகோ, மேதாபட்கர், கிவே.பொன்னையன்,பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் பங்கெடுத்தனர். இதில் மே 17 இயக்கத் தோழர்களும் பங்கெடுத்தனர். மே17 இயக்கத்தின் சார்பில் தோழர் திருமுருகன் உரையாற்றினார்.


Leave a Reply